Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௫௦

Qur'an Surah Ibrahim Verse 50

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ (ابراهيم : ١٤)

sarābīluhum
سَرَابِيلُهُم
Their garments
சட்டைகள்/அவர்களுடைய
min qaṭirānin
مِّن قَطِرَانٍ
of tar
தாரினால்
wataghshā
وَتَغْشَىٰ
and will cover
இன்னும் சூழும்
wujūhahumu
وُجُوهَهُمُ
their faces
அவர்களுடைய முகங்கள்
l-nāru
ٱلنَّارُ
the Fire
நெருப்பு

Transliteration:

Saraabeeluhum min qatiraaninw wa taghshaa wujoohahumun Naar (QS. ʾIbrāhīm:50)

English Sahih International:

Their garments of liquid pitch and their faces covered by the Fire (QS. Ibrahim, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு பொசுக்கும். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௫௦)

Jan Trust Foundation

அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவை. அவர்களுடைய முகங்களை நெருப்பு சூழும்.