Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௯

Qur'an Surah Ibrahim Verse 49

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَىِٕذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِۚ (ابراهيم : ١٤)

watarā
وَتَرَى
And you will see
இன்னும் காண்பீர்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
the criminals
குற்றவாளிகளை
yawma-idhin
يَوْمَئِذٍ
(on) that Day
அந்நாளில்
muqarranīna
مُّقَرَّنِينَ
bound together
பிணைக்கப்பட்டவர்களாக
fī l-aṣfādi
فِى ٱلْأَصْفَادِ
in the chains
விலங்குகளில்

Transliteration:

Wa taral mujrimeena Yawma 'izim muqarraneena filasfaad (QS. ʾIbrāhīm:49)

English Sahih International:

And you will see the criminals that Day bound together in irons, (QS. Ibrahim, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

அன்றி, குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௯)

Jan Trust Foundation

இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் குற்றவாளிகளை விலங்குகளில் பிணைக்கப்பட்டவர்களாக காண்பீர்.