Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௧

Qur'an Surah Ibrahim Verse 41

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ ࣖ (ابراهيم : ١٤)

rabbanā
رَبَّنَا
Our Lord!
எங்கள் இறைவா
igh'fir lī
ٱغْفِرْ لِى
Forgive me
மன்னிப்பளி/எனக்கு
waliwālidayya
وَلِوَٰلِدَىَّ
and my parents
இன்னும் என் தாய் தந்தைக்கு
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
and the believers
இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு
yawma yaqūmu
يَوْمَ يَقُومُ
(on) the Day will (be) established
நாளில்/நிறைவேறும்
l-ḥisābu
ٱلْحِسَابُ
the account"
விசாரணை

Transliteration:

Rabbanagh fir lee wa liwaalidaiya wa lilmu'mineena Yawma yaqoomul hisaab (QS. ʾIbrāhīm:41)

English Sahih International:

Our Lord, forgive me and my parents and the believers the Day the account is established." (QS. Ibrahim, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௧)

Jan Trust Foundation

“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எங்கள் இறைவா! எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் விசாரணை நிறைவேறுகிற நாளில் மன்னிப்பளி!” (என்று பிரார்த்தித்தார்).