Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௦

Qur'an Surah Ibrahim Verse 40

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِيْۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاۤءِ (ابراهيم : ١٤)

rabbi
رَبِّ
My Lord!
என் இறைவா
ij'ʿalnī
ٱجْعَلْنِى
Make me
ஆக்கு/என்னை
muqīma
مُقِيمَ
an establisher
நிலைநிறுத்துபவனாக
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
(of) the prayer
தொழுகையை
wamin dhurriyyatī
وَمِن ذُرِّيَّتِىۚ
and from my offsprings
இன்னும் என் சந்ததிகளிலிருந்து
rabbanā
رَبَّنَا
Our Lord!
எங்கள் இறைவா
wataqabbal
وَتَقَبَّلْ
and accept
இன்னும் ஏற்றுக் கொள்
duʿāi
دُعَآءِ
my prayer
என் பிரார்த்தனையை

Transliteration:

Rabbij 'alnee muqeemas Salaati wa min zurriyyatee Rabbanaa wa taqabbal du'aaa' (QS. ʾIbrāhīm:40)

English Sahih International:

My Lord, make me an establisher of prayer, and [many] from my descendants. Our Lord, and accept my supplication. (QS. Ibrahim, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௦)

Jan Trust Foundation

(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலிருந்தும் (தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஆக்கு!). எங்கள் இறைவா! இன்னும் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!