குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௮
Qur'an Surah Ibrahim Verse 38
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَآ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِيْ وَمَا نُعْلِنُۗ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَيْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ (ابراهيم : ١٤)
- rabbanā
- رَبَّنَآ
- Our Lord!
- எங்கள் இறைவா
- innaka
- إِنَّكَ
- Indeed You
- நிச்சயமாக நீ
- taʿlamu
- تَعْلَمُ
- You know
- அறிவாய்
- mā
- مَا
- what
- எதை
- nukh'fī
- نُخْفِى
- we conceal
- நாங்கள் மறைப்போம்
- wamā
- وَمَا
- and what
- எதை
- nuʿ'linu
- نُعْلِنُۗ
- we proclaim
- வெளிப்படுத்துவோம்
- wamā yakhfā
- وَمَا يَخْفَىٰ
- And not (is) hidden
- மறையாது
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விற்கு
- min shayin
- مِن شَىْءٍ
- any thing
- எதுவும்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walā fī l-samāi
- وَلَا فِى ٱلسَّمَآءِ
- and not in the heaven
- இன்னும் வானத்தில்
Transliteration:
Rabbanaaa innaka ta'lamu maa nukhfee wa maa nu'lin; wa maa yakhfaa 'alal laahi min shai'in fil ardi wa laa fis samaaa'(QS. ʾIbrāhīm:38)
English Sahih International:
Our Lord, indeed You know what we conceal and what we declare, and nothing is hidden from Allah on the earth or in the heaven. (QS. Ibrahim, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் யாதொன்றும் அல்லாஹ்வாகிய உனக்கு மறைந்ததல்ல. (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௮)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிவாய். பூமியில், வானத்தில் எதுவும் அல்லாஹ்விற்கு மறையாது.