Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௪

Qur'an Surah Ibrahim Verse 34

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُۗ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَاۗ اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ࣖ (ابراهيم : ١٤)

waātākum
وَءَاتَىٰكُم
And He gave you
தந்தான்/உங்களுக்கு
min kulli mā sa-altumūhu
مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُۚ
of all what you asked of Him
நீங்கள் கேட்டதிலிருந்தெல்லாம்/அவனிடம்
wa-in taʿuddū
وَإِن تَعُدُّوا۟
And if you count
நீங்கள் கணக்கிட்டால்
niʿ'mata
نِعْمَتَ
(the) Favor of Allah
அருளை
l-lahi
ٱللَّهِ
(the) Favor of Allah
அல்லாஹ்வின்
lā tuḥ'ṣūhā
لَا تُحْصُوهَآۗ
not you will (be able to) count them
நீங்கள் எண்ண முடியாது/அதை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
the mankind
மனிதன்
laẓalūmun
لَظَلُومٌ
(is) surely unjust
மகா அநியாயக்காரன்
kaffārun
كَفَّارٌ
(and) ungrateful
மிக நன்றிகெட்டவன்

Transliteration:

Wa aataakum min kulli maa sa altumooh; wa in ta'uddoo ni'matal laahi laa tuhsoohaa; innal insaana lazaloo mun kaffaar (QS. ʾIbrāhīm:34)

English Sahih International:

And He gave you from all you asked of Him. And if you should count the favor [i.e., blessings] of Allah, you could not enumerate them. Indeed, mankind is [generally] most unjust and ungrateful. (QS. Ibrahim, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

(இவையன்றி) நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவனாகவும், மிக நன்றிகெட்டவனாகவும் இருக்கிறான். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௪)

Jan Trust Foundation

(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அவனிடம் கேட்டதிலிருந்தெல்லாம் உங்களுக்கு (தன் அருளை) தந்தவன். அல்லாஹ்வின் அருளை நீங்கள் கணக்கிட்டால் அதை நீங்கள் எண்ண முடியாது! நிச்சயமாக (நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்.