Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௩

Qur'an Surah Ibrahim Verse 33

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَاۤىِٕبَيْنِۚ وَسَخَّرَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَ ۚ (ابراهيم : ١٤)

wasakhara
وَسَخَّرَ
And He subjected
இன்னும் வசப்படுத்தினான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-shamsa
ٱلشَّمْسَ
the sun
சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَ
and the moon
இன்னும் சந்திரனை
dāibayni
دَآئِبَيْنِۖ
both constantly pursuing their courses
தொடர்ந்து செயல்படக்கூடியதாக
wasakhara
وَسَخَّرَ
and subjected
இன்னும் வசப்படுத்தினான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
the night and the day
இரவை/இன்னும் பகலை

Transliteration:

Wa sakhkhara lakumush shamsa walqamara daaa'ibaini wa sakhkhara lakumul laila wannahaar (QS. ʾIbrāhīm:33)

English Sahih International:

And He subjected for you the sun and the moon, continuous [in orbit], and subjected for you the night and the day. (QS. Ibrahim, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயனளிக்கக் கூடிய விதத்தில் (படைத்து) அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௩)

Jan Trust Foundation

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) உங்களுக்கு சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து செயல் படக்கூடியதாக வசப்படுத்தியவன்; இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தினான்.