Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௯

Qur'an Surah Ibrahim Verse 29

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

جَهَنَّمَ ۚيَصْلَوْنَهَاۗ وَبِئْسَ الْقَرَارُ (ابراهيم : ١٤)

jahannama yaṣlawnahā
جَهَنَّمَ يَصْلَوْنَهَاۖ
Hell (in) it they will burn
நரகம்/ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
wabi'sa
وَبِئْسَ
and a wretched
மிகக் கெட்டது
l-qarāru
ٱلْقَرَارُ
place to settle
தங்குமிடத்தால்

Transliteration:

Jahannama yaslawnahaa wa bi'sal qaraar (QS. ʾIbrāhīm:29)

English Sahih International:

[It is] Hell, which they will [enter to] burn, and wretched is the settlement. (QS. Ibrahim, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௯)

Jan Trust Foundation

(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நரகத்தில் (தங்கவைத்தனர்); அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்; அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.