Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௮

Qur'an Surah Ibrahim Verse 28

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِۙ (ابراهيم : ١٤)

alam tara
أَلَمْ تَرَ
Have not you seen
நீர் பார்க்கவில்லையா?
ilā
إِلَى
[to]
பக்கம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
baddalū
بَدَّلُوا۟
(have) changed
மாற்றினார்கள்
niʿ'mata
نِعْمَتَ
(the) Favor
அருளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
kuf'ran
كُفْرًا
(for) disbelief
நிராகரிப்பால்
wa-aḥallū
وَأَحَلُّوا۟
and they led
இன்னும் தங்க வைத்தார்கள்
qawmahum
قَوْمَهُمْ
their people
தங்கள் சமுதாயத்தை
dāra l-bawāri
دَارَ ٱلْبَوَارِ
(to the) house (of) destruction?
அழிவு இல்லத்தில்

Transliteration:

Alam tara ilal lazeena baddaloo ni'matal laahi kufranw wa ahalloo qawmahum daaral bawaar (QS. ʾIbrāhīm:28)

English Sahih International:

Have you not considered those who exchanged the favor of Allah for disbelief and settled their people [in] the home of ruin? (QS. Ibrahim, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி, தங்கள் மக்களையும் அழிவுக்கிடங்கில் இறக்கி விட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௮)

Jan Trust Foundation

அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பால் மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவு இல்லத்தில் தங்க வைத்தவர்களை நீர் பார்க்கவில்லையா?