குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௫
Qur'an Surah Ibrahim Verse 25
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تُؤْتِيْٓ اُكُلَهَا كُلَّ حِيْنٍ ۢبِاِذْنِ رَبِّهَاۗ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ (ابراهيم : ١٤)
- tu'tī
- تُؤْتِىٓ
- Giving
- கொடுக்கிறது
- ukulahā
- أُكُلَهَا
- its fruit
- தன் கனிகளை
- kulla ḥīnin
- كُلَّ حِينٍۭ
- all time
- எல்லாக் காலத்திலும்
- bi-idh'ni
- بِإِذْنِ
- by the permission
- அனுமதி கொண்டு
- rabbihā
- رَبِّهَاۗ
- of its Lord
- தன் இறைவனின்
- wayaḍribu
- وَيَضْرِبُ
- And Allah sets forth
- இன்னும் விவரிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- And Allah sets forth
- அல்லாஹ்
- l-amthāla
- ٱلْأَمْثَالَ
- the examples
- உதாரணங்களை
- lilnnāsi
- لِلنَّاسِ
- for mankind
- மனிதர்களுக்கு
- laʿallahum yatadhakkarūna
- لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
- so that they may remember
- அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
Transliteration:
Tu'teee ukulahaa kulla heenim bi izni Rabbihaa; wa yadribul laahul amsaala linnaasi la'allahum yatazak karoon(QS. ʾIbrāhīm:25)
English Sahih International:
It produces its fruit all the time, by permission of its Lord. And Allah presents examples for the people that perhaps they will be reminded. (QS. Ibrahim, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அது (பருவ காலத்தில் மட்டுமன்றி இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு (இதனை) அல்லாஹ் உதாரணம் ஆக்குகிறான். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௫)
Jan Trust Foundation
அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது தன் இறைவனின் அனுமதி கொண்டு எல்லாக் காலத்திலும் தன் கனிகளைக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான்.