குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௦
Qur'an Surah Ibrahim Verse 20
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّمَا ذٰلِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ (ابراهيم : ١٤)
- wamā dhālika
- وَمَا ذَٰلِكَ
- And not (is) that
- இல்லை/அது
- ʿalā
- عَلَى
- on
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- biʿazīzin
- بِعَزِيزٍ
- great
- சிரமமானதாக
Transliteration:
Wa maa zaalika 'alal laahi bi 'azeez(QS. ʾIbrāhīm:20)
English Sahih International:
And that is not difficult for Allah. (QS. Ibrahim, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வுக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல. (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௦)
Jan Trust Foundation
இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வுக்கு அது சிரமமானதாக இல்லை.