குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௯
Qur'an Surah Ibrahim Verse 19
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ اِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيْدٍۙ (ابراهيم : ١٤)
- alam tara
- أَلَمْ تَرَ
- Do not you see
- நீர் கவனிக்கவில்லையா?
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- khalaqa
- خَلَقَ
- created
- படைத்துள்ளான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- வானங்களை
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- and the earth
- இன்னும் பூமியை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- in truth?
- உண்மையைக் கொண்டு
- in yasha
- إِن يَشَأْ
- If He wills
- அவன் நாடினால்
- yudh'hib'kum
- يُذْهِبْكُمْ
- He can remove you
- போக்கி விடுவான்/உங்களை
- wayati
- وَيَأْتِ
- and bring
- இன்னும் வருவான்
- bikhalqin
- بِخَلْقٍ
- a creation
- படைப்பைக் கொண்டு
- jadīdin
- جَدِيدٍ
- new
- புதியது
Transliteration:
Alam tara annal laaha khalaqas samaawaati wal arda bilhaqq; iny yashaa yuzhibkum wa yaati bikhalqin jadeed(QS. ʾIbrāhīm:19)
English Sahih International:
Have you not seen [i.e., considered] that Allah created the heavens and the earth in truth? If He wills, He can do away with you and produce a new creation. (QS. Ibrahim, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கி விட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧௯)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்தைக் கொண்டு படைத்துள்ளான் என்பதை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? (மக்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான்.