குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௫
Qur'an Surah Ibrahim Verse 15
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيْدٍۙ (ابراهيم : ١٤)
- wa-is'taftaḥū
- وَٱسْتَفْتَحُوا۟
- And they sought victory
- ஆகவே வெற்றிபெற முயற்சித்தார்கள்
- wakhāba
- وَخَابَ
- and disappointed
- அழிந்தார்(கள்)
- kullu
- كُلُّ
- every
- எல்லோரும்
- jabbārin
- جَبَّارٍ
- tyrant
- பிடிவாதக்காரர்(கள்)
- ʿanīdin
- عَنِيدٍ
- obstinate
- வம்பர்(கள்)
Transliteration:
Wastaftahoo wa khaaba kullu jabbaarin 'aneed(QS. ʾIbrāhīm:15)
English Sahih International:
And they requested decision [i.e., victory from Allah], and disappointed, [therefore], was every obstinate tyrant. (QS. Ibrahim, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧௫)
Jan Trust Foundation
ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்காரவம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் அழிந்தனர்.