Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௪

Qur'an Surah Ibrahim Verse 14

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْۢ بَعْدِهِمْ ۗذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِيْ وَخَافَ وَعِيْدِ (ابراهيم : ١٤)

walanus'kinannakumu
وَلَنُسْكِنَنَّكُمُ
And surely We will make you dwell
நிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களை
l-arḍa
ٱلْأَرْضَ
(in) the land
பூமியில்
min
مِنۢ
after them
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْۚ
after them
பின்னர் அவர்களுக்கு
dhālika
ذَٰلِكَ
That
இது
liman
لِمَنْ
(is) for whoever
எவருக்கு
khāfa
خَافَ
fears
பயந்தார்
maqāmī
مَقَامِى
standing before Me
என் முன்னால் நிற்பதை
wakhāfa
وَخَافَ
and fears
இன்னும் பயந்தார்
waʿīdi
وَعِيدِ
My Threat"
என் எச்சரிக்கையை

Transliteration:

Wa lanuskinan nakumul arda mim ba'dihim; zaalika liman khaafa maqaamee wa khaafa wa'eed (QS. ʾIbrāhīm:14)

English Sahih International:

And We will surely cause you to dwell in the land after them. That is for he who fears My position and fears My threat." (QS. Ibrahim, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

"உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்" என்றும் வஹீ மூலம் அறிவித்து "இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்" என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்., (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧௪)

Jan Trust Foundation

“நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக குடி அமர்த்துவோம். இ(ந்த வாக்கான)து எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ இன்னும் என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்”(என்று அவர்களுடைய இறைவன் வஹ்யி அறிவித்தான்).