Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௩

Qur'an Surah Ibrahim Verse 13

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَآ اَوْ لَتَعُوْدُنَّ فِيْ مِلَّتِنَاۗ فَاَوْحٰٓى اِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَ ۗ (ابراهيم : ١٤)

waqāla
وَقَالَ
And said
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
lirusulihim
لِرُسُلِهِمْ
to their Messengers
தங்கள் தூதர்களிடம்
lanukh'rijannakum
لَنُخْرِجَنَّكُم
Surely we will drive you out
நிச்சயமாக வெளியேற்றுவோம்/உங்களை
min arḍinā
مِّنْ أَرْضِنَآ
of our land
எங்கள் பூமியிலிருந்து
aw
أَوْ
or
அல்லது
lataʿūdunna
لَتَعُودُنَّ
surely you should return
நீங்கள் நிச்சயமாக திரும்பிடவேண்டும்
fī millatinā
فِى مِلَّتِنَاۖ
to our religion"
எங்கள் மார்க்கத்தில்
fa-awḥā
فَأَوْحَىٰٓ
So inspired
ஆகவே வஹீ அறிவித்தான்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களுக்கு
rabbuhum
رَبُّهُمْ
their Lord
இறைவன்/அவர்களுடைய
lanuh'likanna
لَنُهْلِكَنَّ
"We will surely destroy
நிச்சயமாக அழிப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்களை

Transliteration:

Wa qaalal lazeena kafaroo li Rusulihim lanukhrijanna kum min aardinaaa aw lata'oo dunna fee millatinaa fa awhaaa ilaihim Rabbuhum lanuhlikannaz zalimeen (QS. ʾIbrāhīm:13)

English Sahih International:

And those who disbelieved said to their messengers, "We will surely drive you out of our land, or you must return to our religion." So their Lord inspired to them, "We will surely destroy the wrongdoers. (QS. Ibrahim, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

தங்களிடம் வந்த (நம்முடைய) தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களை நோக்கி, "நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்றும் (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது| “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம் “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பிடவேண்டும்” என்று கூறினார்கள். ஆகவே, அவர்களுடைய இறைவன் “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு வஹ்யி அறிவித்தான்.