Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௨

Qur'an Surah Ibrahim Verse 12

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا لَنَآ اَلَّا نَتَوَكَّلَ عَلَى اللّٰهِ وَقَدْ هَدٰىنَا سُبُلَنَاۗ وَلَنَصْبِرَنَّ عَلٰى مَآ اٰذَيْتُمُوْنَاۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ࣖ (ابراهيم : ١٤)

wamā lanā
وَمَا لَنَآ
And what (is) for us
எங்களுக்கென்ன?
allā natawakkala
أَلَّا نَتَوَكَّلَ
that not we put our trust
நாங்கள் நம்பிக்கை வைக்காதிருக்க
ʿalā
عَلَى
upon
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
waqad hadānā
وَقَدْ هَدَىٰنَا
while certainly He has guided us
நேர்வழிபடுத்தினான்/எங்களை
subulanā
سُبُلَنَاۚ
to our ways?
எங்கள் பாதைகளில்
walanaṣbiranna
وَلَنَصْبِرَنَّ
And surely we will bear with patience
நிச்சயமாக பொறுப்போம்
ʿalā mā ādhaytumūnā
عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَاۚ
on what harm you may cause us
நீங்கள் துன்புறுத்துவதில் எங்களை
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
And upon Allah
அல்லாஹ் மீதே
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
so let put (their) trust
ஆகவே நம்பிக்கை வைக்கட்டும்
l-mutawakilūna
ٱلْمُتَوَكِّلُونَ
the ones who put (their) trust"
நம்பிக்கை வைப்பவர்கள்

Transliteration:

Wa maa lanaa allaa natawakkala 'alal laahi wa qad hadaanaa subulanaa; wa lanasbiranna 'alaa maaa aazaitumoonaa; wa 'alal laahi falyatawakkalil mutawakkiloon (QS. ʾIbrāhīm:12)

English Sahih International:

And why should we not rely upon Allah while He has guided us to our [good] ways. And we will surely be patient against whatever harm you should cause us. And upon Allah let those who would rely [indeed] rely." (QS. Ibrahim, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

"நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்புபவர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும் கூறினார்கள். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நாங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? அவன்தான் எங்களை எங்கள் பாதைகளில் நேர்வழிபடுத்தினான். நீங்கள் எங்களை துன்புறுத்துவதில் நாங்கள் நிச்சயமாக பொறு(த்திரு)ப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கட்டும்” (என்றும் கூறினார்கள்).