குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧
Qur'an Surah Ibrahim Verse 1
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الۤرٰ ۗ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ەۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ (ابراهيم : ١٤)
- alif-lam-ra
- الٓرۚ
- Alif Laam Ra
- அலிஃப்; லாம்; றா.
- kitābun
- كِتَٰبٌ
- A Book
- ஒரு வேதம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- which We have revealed
- இதை இறக்கினோம்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உம்மீது
- litukh'rija
- لِتُخْرِجَ
- so that you may bring out
- நீர் வெளியேற்றுவதற்காக
- l-nāsa
- ٱلنَّاسَ
- the mankind
- மக்களை
- mina l-ẓulumāti
- مِنَ ٱلظُّلُمَٰتِ
- from the darkness[es]
- இருள்களிலிருந்து
- ilā l-nūri
- إِلَى ٱلنُّورِ
- to the light
- பக்கம்/ஒளியின்
- bi-idh'ni
- بِإِذْنِ
- by the permission
- அனுமதி கொண்டு
- rabbihim
- رَبِّهِمْ
- (of) their Lord
- அவர்களுடைய இறைவனின்
- ilā ṣirāṭi
- إِلَىٰ صِرَٰطِ
- to the Path
- பக்கம்/பாதையின்
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- (of) the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥamīdi
- ٱلْحَمِيدِ
- the Praiseworthy
- மகா புகழாளன்
Transliteration:
Alif-Laaam-Raa; Kitaabun anzalnaahu ilaika litukhrijan-naasa minaz zulumaati ilan noori bi-izni Rabbihim ilaa siraatil 'Azeezil Hameed(QS. ʾIbrāhīm:1)
English Sahih International:
Alif, Lam, Ra. [This is] a Book which We have revealed to you, [O Muhammad], that you might bring mankind out of darknesses into the light by permission of their Lord – to the path of the Exalted in Might, the Praiseworthy – (QS. Ibrahim, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
அலிஃப்; லாம்; றா. (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உங்கள்மீது இறக்கியிருக்கின்றோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீங்கள் கொண்டு வாருங்கள்! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧)
Jan Trust Foundation
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அலிஃப் லாம் றா.