Skip to content

ஸூரா ஸூரத்து இப்ராஹீம் - Page: 6

Ibrahim

(ʾIbrāhīm)

௫௧

لِيَجْزِيَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْۗ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ٥١

liyajziya
لِيَجْزِىَ
கூலி கொடுப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
kulla
كُلَّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
ஆன்மா
mā kasabat
مَّا كَسَبَتْۚ
எவற்றை/செய்தது
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
மிகத் தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௫௧)
Tafseer
௫௨

هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِيُنْذَرُوْا بِهٖ وَلِيَعْلَمُوْٓا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِيَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ࣖ ٥٢

hādhā balāghun
هَٰذَا بَلَٰغٌ
இது/எடுத்துச் சொல்லப்படும் செய்தி
lilnnāsi waliyundharū
لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟
மக்களுக்கு/இன்னும் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காக
bihi
بِهِۦ
இதன் மூலம்
waliyaʿlamū
وَلِيَعْلَمُوٓا۟
இன்னும் அவர்கள் அறிவதற்காக
annamā huwa
أَنَّمَا هُوَ
அவன்தான்
ilāhun
إِلَٰهٌ
வணக்கத்திற்குரியவன்
wāḥidun
وَٰحِدٌ
ஒரே ஒருவன்
waliyadhakkara
وَلِيَذَّكَّرَ
இன்னும் நல்லுபதேசம் பெறுவதற்காக
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்கள்
மனிதர்கள் எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் பொதிந்த) ஓர் அறிக்கையாகும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௫௨)
Tafseer