Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௯

Qur'an Surah Ar-Ra'd Verse 9

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ (الرعد : ١٣)

ʿālimu l-ghaybi
عَٰلِمُ ٱلْغَيْبِ
Knower (of) the unseen
அறிந்தவன்/மறைவை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
and the witnessed
இன்னும் வெளிப்படையை
l-kabīru
ٱلْكَبِيرُ
the Most Great
மிகப் பெரியவன்
l-mutaʿāli
ٱلْمُتَعَالِ
the Most High
மிக உயர்ந்தவன்

Transliteration:

'Aalimul Ghaibi wash shahaadatil Kaabeerul Muta'aal (QS. ar-Raʿd:9)

English Sahih International:

[He is] Knower of the unseen and the witnessed, the Grand, the Exalted. (QS. Ar-Ra'd, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௯)

Jan Trust Foundation

(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.