Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௪௧

Qur'an Surah Ar-Ra'd Verse 41

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَرَوْا اَنَّا نَأْتِى الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَاۗ وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖۗ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ (الرعد : ١٣)

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
Did not they see
அவர்கள் காணவில்லையா?
annā
أَنَّا
that We
நிச்சயமாக நாம்
natī
نَأْتِى
come
வருகிறோம்
l-arḍa
ٱلْأَرْضَ
(to) the land
பூமியை
nanquṣuhā
نَنقُصُهَا
reducing it
குறைக்கிறோம்/அதை
min
مِنْ
from
இருந்து
aṭrāfihā
أَطْرَافِهَاۚ
its borders?
அதன் ஓரங்கள்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
judges;
தீர்ப்பளிக்கிறான்
لَا
(there is) no
அறவே இல்லை
muʿaqqiba
مُعَقِّبَ
adjuster
தடுப்பவர்
liḥuk'mihi
لِحُكْمِهِۦۚ
(of) His Judgment
அவனுடைய தீர்ப்பை
wahuwa
وَهُوَ
And He
அவன்
sarīʿu
سَرِيعُ
(is) Swift
மிகத் தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
(in) the reckoning
விசாரிப்பதில்

Transliteration:

Awalam yaraw annaa naatil arda nanqusuhaa min atraafihaa; wallaahu yahkumu laa mu'aqqiba lihukmih; wa Huwa saree'ul hisaab (QS. ar-Raʿd:41)

English Sahih International:

Have they not seen that We set upon the land, reducing it from its borders? And Allah decides; there is no adjuster of His decision. And He is swift in account. (QS. Ar-Ra'd, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க சுறுசுறுப்பானவன். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௪௧)

Jan Trust Foundation

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கிறான் (அதிகாரம் செலுத்துகிறான்). அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் அறவே இல்லை. அவன் விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.