Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௪

Qur'an Surah Ar-Ra'd Verse 34

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ (الرعد : ١٣)

lahum
لَّهُمْ
For them
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
in the life
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
(of) the world
உலகம்
walaʿadhābu
وَلَعَذَابُ
and surely the punishment
வேதனைதான்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(of) the Hereafter
மறுமையின்
ashaqqu
أَشَقُّۖ
(is) harder
மிக சிரமமானது
wamā
وَمَا
And not
இல்லை
lahum
لَهُم
for them
அவர்களை
mina
مِّنَ
against
இருந்து
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
min wāqin
مِن وَاقٍ
any defender
பாதுகாப்பவர் எவரும்

Transliteration:

Lahum 'azaabun fil hayaatid dunyaa wa la'azaabul Aakhirati ashaaq, wa maa lahum minal laahi min-waaq (QS. ar-Raʿd:34)

English Sahih International:

For them will be punishment in the life of [this] world, and the punishment of the Hereafter is more severe. And they will not have from Allah any protector. (QS. Ar-Ra'd, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனையுண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௪)

Jan Trust Foundation

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு உலக வாழ்வில் வேதனையுண்டு. மறுமையின் வேதனைதான் மிகச் சிரமமானது. அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை.