குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௨
Qur'an Surah Ar-Ra'd Verse 32
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَيْتُ لِلَّذِيْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ (الرعد : ١٣)
- walaqadi us'tuh'zi-a
- وَلَقَدِ ٱسْتُهْزِئَ
- And certainly were mocked
- திட்டமாக பரிகசிக்கப்பட்டனர்
- birusulin
- بِرُسُلٍ
- Messengers
- தூதர்கள்
- min qablika
- مِّن قَبْلِكَ
- from before you
- உமக்கு முன்னர்
- fa-amlaytu
- فَأَمْلَيْتُ
- but I granted respite
- நீட்டினேன்
- lilladhīna
- لِلَّذِينَ
- to those who
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தனர்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- akhadhtuhum
- أَخَذْتُهُمْۖ
- I seized them
- பிடித்தேன்/அவர்களை
- fakayfa
- فَكَيْفَ
- and how
- எப்படி?
- kāna
- كَانَ
- was
- இருந்தது
- ʿiqābi
- عِقَابِ
- My penalty
- என் தண்டனை
Transliteration:
Wa laqadis tuhzi'a bi Rusulim min qablika fa amlaitu lillazeena kafaroo summa akhaztuhum fakaifa kaana 'iqaab(QS. ar-Raʿd:32)
English Sahih International:
And already were [other] messengers ridiculed before you, and I extended the time of those who disbelieved; then I seized them, and how [terrible] was My penalty. (QS. Ar-Ra'd, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களுக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என்னுடைய தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!) (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௨)
Jan Trust Foundation
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டமாக பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு (தவணையை) நீட்டினேன். பிறகு, அவர்களைப் பிடித்தேன். என் தண்டனை எப்படி இருந்தது?