Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௯

Qur'an Surah Ar-Ra'd Verse 29

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ (الرعد : ١٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டு
waʿamilū
وَعَمِلُوا۟
and did
செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நற்செயல்களை
ṭūbā
طُوبَىٰ
blessedness
நற்பாக்கியம்
lahum
لَهُمْ
(is) for them
அவர்களுக்கு
waḥus'nu
وَحُسْنُ
and a beautiful
அழகிய
maābin
مَـَٔابٍ
place of return
மீளுமிடம்

Transliteration:

Allazeena aamanoo w a'amilus saalihaati toobaa lahum wa husnu ma aab (QS. ar-Raʿd:29)

English Sahih International:

Those who have believed and done righteous deeds – a good state is theirs and a good return. (QS. Ar-Ra'd, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௯)

Jan Trust Foundation

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களுக்கு நற்பாக்கியமும் அழகிய மீளுமிடமும் உண்டு.