௪௧
اَوَلَمْ يَرَوْا اَنَّا نَأْتِى الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَاۗ وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖۗ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ ٤١
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- அவர்கள் காணவில்லையா?
- annā
- أَنَّا
- நிச்சயமாக நாம்
- natī
- نَأْتِى
- வருகிறோம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- nanquṣuhā
- نَنقُصُهَا
- குறைக்கிறோம்/அதை
- min
- مِنْ
- இருந்து
- aṭrāfihā
- أَطْرَافِهَاۚ
- அதன் ஓரங்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yaḥkumu
- يَحْكُمُ
- தீர்ப்பளிக்கிறான்
- lā
- لَا
- அறவே இல்லை
- muʿaqqiba
- مُعَقِّبَ
- தடுப்பவர்
- liḥuk'mihi
- لِحُكْمِهِۦۚ
- அவனுடைய தீர்ப்பை
- wahuwa
- وَهُوَ
- அவன்
- sarīʿu
- سَرِيعُ
- மிகத் தீவிரமானவன்
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- விசாரிப்பதில்
(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க சுறுசுறுப்பானவன். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௧)Tafseer
௪௨
وَقَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِيْعًا ۗيَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍۗ وَسَيَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَى الدَّارِ ٤٢
- waqad
- وَقَدْ
- திட்டமாக
- makara
- مَكَرَ
- சூழ்ச்சி செய்தனர்
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
- இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
- falillahi
- فَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- l-makru
- ٱلْمَكْرُ
- சூழ்ச்சி
- jamīʿan
- جَمِيعًاۖ
- அனைத்தும்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- mā taksibu
- مَا تَكْسِبُ
- எதை/செய்கிறது
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍۗ
- ஆன்மா
- wasayaʿlamu
- وَسَيَعْلَمُ
- அறிவார்(கள்)
- l-kufāru
- ٱلْكُفَّٰرُ
- நிராகரிப்பவர்கள்
- liman
- لِمَنْ
- எவருக்கு
- ʿuq'bā
- عُقْبَى
- முடிவு
- l-dāri
- ٱلدَّارِ
- மறுமை
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ் விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வொரு ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகின்றான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௨)Tafseer
௪௩
وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ۗ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنِيْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ࣖ ٤٣
- wayaqūlu
- وَيَقُولُ
- கூறுகிறார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- lasta
- لَسْتَ
- நீர் இல்லை
- mur'salan
- مُرْسَلًاۚ
- தூதராக
- qul
- قُلْ
- கூறுவீராக
- kafā
- كَفَىٰ
- போதுமாகி விட்டான்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்
- shahīdan
- شَهِيدًۢا
- சாட்சியால்
- baynī
- بَيْنِى
- எனக்கு மத்தியில்
- wabaynakum
- وَبَيْنَكُمْ
- இன்னும் உங்களுக்கு மத்தியில்
- waman
- وَمَنْ
- இன்னும் எவர்
- ʿindahu
- عِندَهُۥ
- அவரிடம்
- ʿil'mu
- عِلْمُ
- ஞானம்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- வேதத்தின்
(நபியே!) "நீங்கள் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, "இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேதத்தை உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்" என்று கூறுங்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௩)Tafseer