وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰىۗ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًاۗ اَفَلَمْ يَا۟يْـَٔسِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ لَّوْ يَشَاۤءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًاۗ وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِيْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰى يَأْتِيَ وَعْدُ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ ࣖ ٣١
- walaw anna qur'ānan
- وَلَوْ أَنَّ قُرْءَانًا
- வேதம்/இருந்தால்
- suyyirat
- سُيِّرَتْ
- நகர்த்தப்பட்டது
- bihi
- بِهِ
- அதைக் கொண்டு
- l-jibālu
- ٱلْجِبَالُ
- மலைகள்
- aw quṭṭiʿat
- أَوْ قُطِّعَتْ
- அல்லது/துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்
- bihi
- بِهِ
- அதைக் கொண்டு
- l-arḍu
- ٱلْأَرْضُ
- பூமி
- aw kullima
- أَوْ كُلِّمَ
- அல்லது/பேச வைக்கப்பட்டிருந்தால்...
- bihi
- بِهِ
- அதைக் கொண்டு
- l-mawtā
- ٱلْمَوْتَىٰۗ
- மரணித்தவர்கள்
- bal lillahi
- بَل لِّلَّهِ
- மாறாக/அல்லாஹ்வுக்குரியனவே
- l-amru
- ٱلْأَمْرُ
- அதிகாரம்
- jamīʿan
- جَمِيعًاۗ
- அனைத்தும்
- afalam yāy'asi
- أَفَلَمْ يَا۟يْـَٔسِ
- அறியவில்லையா?
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوٓا۟
- நம்பிக்கை கொண்டனர்
- an law yashāu
- أَن لَّوْ يَشَآءُ
- நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lahadā
- لَهَدَى
- நேர்வழி படுத்தியிருப்பான்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களை
- jamīʿan
- جَمِيعًاۗ
- அனைவரை
- walā yazālu
- وَلَا يَزَالُ
- தொடர்ந்து இருக்கும்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- tuṣībuhum
- تُصِيبُهُم
- அடையும்/அவர்களை
- bimā
- بِمَا
- காரணமாக
- ṣanaʿū
- صَنَعُوا۟
- செய்தனர்
- qāriʿatun
- قَارِعَةٌ
- ஒரு திடுக்கம்
- aw
- أَوْ
- அல்லது
- taḥullu
- تَحُلُّ
- நீர் இறங்குவீர்
- qarīban
- قَرِيبًا
- அருகாமையில்
- min dārihim
- مِّن دَارِهِمْ
- அவர்களின் ஊருக்கு
- ḥattā
- حَتَّىٰ
- இறுதியாக
- yatiya
- يَأْتِىَ
- வரும்
- waʿdu
- وَعْدُ
- வாக்குறுதி
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yukh'lifu
- لَا يُخْلِفُ
- மாற்ற மாட்டான்
- l-mīʿāda
- ٱلْمِيعَادَ
- வாக்குறுதியை
(நபியே! நாம் இவர்களுக்கு இதனையன்றி வேறு) யாதொரு குர்ஆனை அருள் செய்து, அதைக் கொண்டு மலைகள் நகரும் படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும்படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்தி விடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) யாதேனுமோர் சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து ("நீங்கள் வெற்றி கொள்வீர்கள்" என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடய வாக்குறுதியில் தவறுவதில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௧)Tafseer
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَيْتُ لِلَّذِيْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ ٣٢
- walaqadi us'tuh'zi-a
- وَلَقَدِ ٱسْتُهْزِئَ
- திட்டமாக பரிகசிக்கப்பட்டனர்
- birusulin
- بِرُسُلٍ
- தூதர்கள்
- min qablika
- مِّن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- fa-amlaytu
- فَأَمْلَيْتُ
- நீட்டினேன்
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- thumma
- ثُمَّ
- பிறகு
- akhadhtuhum
- أَخَذْتُهُمْۖ
- பிடித்தேன்/அவர்களை
- fakayfa
- فَكَيْفَ
- எப்படி?
- kāna
- كَانَ
- இருந்தது
- ʿiqābi
- عِقَابِ
- என் தண்டனை
(நபியே!) உங்களுக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என்னுடைய தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௨)Tafseer
اَفَمَنْ هُوَ قَاۤىِٕمٌ عَلٰى كُلِّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ ۗ قُلْ سَمُّوْهُمْۗ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ۗبَلْ زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِيْلِ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ٣٣
- afaman
- أَفَمَنْ
- யார்?
- huwa
- هُوَ
- அவன்
- qāimun
- قَآئِمٌ
- நிர்வகிப்பவன்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli
- كُلِّ
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍۭ
- ஆன்மா
- bimā kasabat
- بِمَا كَسَبَتْۗ
- அவை செய்தவற்றுக்கு
- wajaʿalū
- وَجَعَلُوا۟
- அவர்கள் ஏற்படுத்தினர்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- shurakāa
- شُرَكَآءَ
- இணைகளை
- qul
- قُلْ
- கூறுவீராக
- sammūhum
- سَمُّوهُمْۚ
- பெயரிடுங்கள் அவற்றுக்கு
- am tunabbiūnahu
- أَمْ تُنَبِّـُٔونَهُۥ
- அல்லது/அறிவிக்கிறீர்களா?/அவனுக்கு
- bimā lā yaʿlamu
- بِمَا لَا يَعْلَمُ
- அவன் அறியாததை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- am
- أَم
- அல்லது
- biẓāhirin mina l-qawli
- بِظَٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِۗ
- பொய்யான சொல்லை
- bal
- بَلْ
- மாறாக
- zuyyina
- زُيِّنَ
- அலங்கரிக்கப்பட்டது
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- makruhum
- مَكْرُهُمْ
- சூழ்ச்சி அவர்களுடைய
- waṣuddū
- وَصُدُّوا۟
- இன்னும் தடுக்கப்பட்டனர்
- ʿani l-sabīli
- عَنِ ٱلسَّبِيلِۗ
- பாதையிலிருந்து
- waman yuḍ'lili
- وَمَن يُضْلِلِ
- எவரை/ வழிகெடுப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- famā lahu
- فَمَا لَهُۥ
- அவருக்கு இல்லை
- min hādin
- مِنْ هَادٍ
- நேர்வழிகாட்டுபவர் எவரும்
அவனோ, ஒவ்வொரு ஆத்மாவும் செய்யும் ஒவ்வொன் றையும் நன்கறிந்தவன். அவர்களோ (பொய்யான தெய்வங்களை) அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளி களைத் தண்டிக்காது விட்டுவிடுவானா? நபியே! நீங்கள் அவர்களை நோக்கி, "நீங்கள் கூறும் தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயரை நீங்கள் கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதனை) அவன் அறியாது போய் அதைப்பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள் தாமா?" என்று கேளுங்கள். இவைகளில் ஒன்றுமில்லை! இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப் பெற்றுவிட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டுவிட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௩)Tafseer
لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ٣٤
- lahum
- لَّهُمْ
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- வாழ்வில்
- l-dun'yā
- ٱلدُّنْيَاۖ
- உலகம்
- walaʿadhābu
- وَلَعَذَابُ
- வேதனைதான்
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- ashaqqu
- أَشَقُّۖ
- மிக சிரமமானது
- wamā
- وَمَا
- இல்லை
- lahum
- لَهُم
- அவர்களை
- mina
- مِّنَ
- இருந்து
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- min wāqin
- مِن وَاقٍ
- பாதுகாப்பவர் எவரும்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனையுண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௪)Tafseer
۞ مَثَلُ الْجَنَّةِ الَّتِيْ وُعِدَ الْمُتَّقُوْنَۗ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۗ اُكُلُهَا دَاۤىِٕمٌ وَّظِلُّهَاۗ تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا ۖوَّعُقْبَى الْكٰفِرِيْنَ النَّارُ ٣٥
- mathalu
- مَّثَلُ
- தன்மை
- l-janati
- ٱلْجَنَّةِ
- சொர்க்கத்தின்
- allatī wuʿida
- ٱلَّتِى وُعِدَ
- எது/வாக்களிக்கப்பட்டார்(கள்)
- l-mutaqūna
- ٱلْمُتَّقُونَۖ
- அஞ்சியவர்கள்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُۖ
- நதிகள்
- ukuluhā
- أُكُلُهَا
- அதன் உணவுகள்
- dāimun
- دَآئِمٌ
- நிலையானவை
- waẓilluhā
- وَظِلُّهَاۚ
- இன்னும் அதன் நிழல்
- til'ka
- تِلْكَ
- இதுதான்
- ʿuq'bā
- عُقْبَى
- முடிவு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ittaqaw
- ٱتَّقَوا۟ۖ
- அஞ்சினர்
- waʿuq'bā
- وَّعُقْبَى
- முடிவோ
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களின்
- l-nāru
- ٱلنَّارُ
- நரகம்தான்
இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையோ அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அங்கு (அவர்களுக்குக்) கிடைக்கும் உணவுகள் (என்றுமே) நிலையானவை. அதன் நிழலும் (அவ்வாறே நிலையானது.) இதுதான் இறை அச்சமுடையவர்களின் முடிவாகும். நிராகரிப்பவர்களின் முடிவோ நரகம்தான்! ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௫)Tafseer
وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَفْرَحُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ يُّنْكِرُ بَعْضَهٗ ۗ قُلْ اِنَّمَآ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَآ اُشْرِكَ بِهٖ ۗاِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ ٣٦
- wa-alladhīna ātaynāhumu
- وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
- எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- yafraḥūna
- يَفْرَحُونَ
- மகிழ்வார்கள்
- bimā unzila ilayka
- بِمَآ أُنزِلَ إِلَيْكَۖ
- இறக்கப்பட்டதைக் கொண்டு/உமக்கு
- wamina l-aḥzābi
- وَمِنَ ٱلْأَحْزَابِ
- இன்னும் கூட்டங்களில்
- man yunkiru
- مَن يُنكِرُ
- எவர் மறுப்பார்
- baʿḍahu
- بَعْضَهُۥۚ
- அதில் சிலவற்றை
- qul
- قُلْ
- கூறுவீராக
- innamā umir'tu
- إِنَّمَآ أُمِرْتُ
- நான் கட்டளையிடப்பட்டதெல்லாம்
- an aʿbuda
- أَنْ أَعْبُدَ
- நான் வணங்குவதற்கு
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- walā ush'rika bihi
- وَلَآ أُشْرِكَ بِهِۦٓۚ
- நான் இணைவைக்காமல் இருக்க/அவனுக்கு
- ilayhi
- إِلَيْهِ
- அவன் பக்கமே
- adʿū
- أَدْعُوا۟
- அழைக்கிறேன்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- இன்னும் அவன் பக்கமே
- maābi
- مَـَٔابِ
- என் திரும்புதல்
(நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி சந்தோஷப்படுவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் (அவர்களை நோக்கி,) "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணை வைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கின்றேன்; நானும் அவனிடமே செல்வேன்" என்று கூறுங்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௬)Tafseer
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِيًّاۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ بَعْدَمَا جَاۤءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا وَاقٍ ࣖ ٣٧
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- ḥuk'man
- حُكْمًا
- சட்டமாக
- ʿarabiyyan
- عَرَبِيًّاۚ
- அரபி மொழியில்
- wala-ini ittabaʿta
- وَلَئِنِ ٱتَّبَعْتَ
- நீங்கள் பின்பற்றினால்
- ahwāahum
- أَهْوَآءَهُم
- விருப்பங்களை அவர்களுடைய
- baʿdamā jāaka
- بَعْدَمَا جَآءَكَ
- பின்னர் உமக்கு வந்தது
- mina l-ʿil'mi
- مِنَ ٱلْعِلْمِ
- கல்வி
- mā laka
- مَا لَكَ
- இல்லை/உமக்கு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- min waliyyin
- مِن وَلِىٍّ
- உதவியாளர் எவரும்
- walā wāqin
- وَلَا وَاقٍ
- பாதுகாவலர் இல்லை
(நபியே! நீங்கள் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்டதிட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கி வைத்தோம். ஆகவே, (வஹீயின் மூலம்) உங்களுக்கு (திருக்குர்ஆன்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீங்கள் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ் விடத்தில் (உங்களை) பாதுகாத்துக் கொள்ளவோ, உங்களுக்கு உதவி செய்யவோ ஒருவரும் இருக்ககமாட்டார். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௭)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ۗوَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّأْتِيَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗلِكُلِّ اَجَلٍ كِتَابٌ ٣٨
- walaqad arsalnā
- وَلَقَدْ أَرْسَلْنَا
- அனுப்பி இருக்கிறோம்
- rusulan
- رُسُلًا
- தூதர்களை
- min qablika
- مِّن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- இன்னும் ஆக்கினோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- azwājan
- أَزْوَٰجًا
- மனைவிகளை
- wadhurriyyatan
- وَذُرِّيَّةًۚ
- இன்னும் சந்ததியை(யும்)
- wamā kāna
- وَمَا كَانَ
- முடியாது
- lirasūlin
- لِرَسُولٍ
- (எந்த) தூதருக்கு
- an yatiya
- أَن يَأْتِىَ
- அவர் வருவது
- biāyatin
- بِـَٔايَةٍ
- அத்தாட்சியைக் கொண்டு
- illā
- إِلَّا
- தவிர
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதி கொண்டே
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- likulli
- لِكُلِّ
- ஒவ்வொரு
- ajalin
- أَجَلٍ
- தவணைக்கும்
- kitābun
- كِتَابٌ
- ஒரு விதி
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உங்களைப் போலவே) அவர்களுக்கும் மனைவி மக்களையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உங்களுக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அன்றி, அல்லாஹ்வின் அனுமதியின்றி யாதொரு தூதரும் எத்தகைய அத்தாட்சியும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் கற்பனை செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௮)Tafseer
يَمْحُوا اللّٰهُ مَا يَشَاۤءُ وَيُثْبِتُ ۚوَعِنْدَهٗٓ اُمُّ الْكِتٰبِ ٣٩
- yamḥū
- يَمْحُوا۟
- அழிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mā yashāu
- مَا يَشَآءُ
- அவன் நாடியதை
- wayuth'bitu
- وَيُثْبِتُۖ
- தரிபடுத்துகிறான்
- waʿindahu
- وَعِندَهُۥٓ
- இன்னும் அவனிடம்தான்
- ummu
- أُمُّ
- தாய்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- புத்தகம்
எனினும், அவன் (அதில்) நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லா காரியங்களும் தவறாது நடைபெறும்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௯)Tafseer
وَاِنْ مَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ ٤٠
- wa-in mā nuriyannaka
- وَإِن مَّا نُرِيَنَّكَ
- நிச்சயமாக நாம் காண்பித்தால்/உமக்கு
- baʿḍa alladhī
- بَعْضَ ٱلَّذِى
- சிலதை/எது
- naʿiduhum
- نَعِدُهُمْ
- நாம் வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
- aw natawaffayannaka
- أَوْ نَتَوَفَّيَنَّكَ
- அல்லது/கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
- fa-innamā
- فَإِنَّمَا
- ஆகவே, எல்லாம்
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- l-balāghu
- ٱلْبَلَٰغُ
- எடுத்துரைப்பதுதான்
- waʿalaynā
- وَعَلَيْنَا
- நம்மீதுதான்
- l-ḥisābu
- ٱلْحِسَابُ
- விசாரணை
(நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீங்கள் உயிருடன் இருக்கும்போதே) உங்களுடைய கண்ணால் நீங்கள் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்!) உங்களுடைய கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பது தான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௦)Tafseer