குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௮
Qur'an Surah Yusuf Verse 98
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّيْ ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- sawfa astaghfiru
- سَوْفَ أَسْتَغْفِرُ
- "Soon I will ask forgiveness
- மன்னிப்புக் கோருவேன்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்காக
- rabbī
- رَبِّىٓۖ
- (from) my Lord
- என் இறைவனிடம்
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed He He
- நிச்சயமாக அவன்தான்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- (is) the Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful"
- பெரும் கருணையாளன்
Transliteration:
Qaala sawfa astaghfiru lakum Rabbeee innahoo Huwal Ghafoorur Raheem(QS. Yūsuf:98)
English Sahih International:
He said, "I will ask forgiveness for you from my Lord. Indeed, it is He who is the Forgiving, the Merciful." (QS. Yusuf, Ayah ௯௮)
Abdul Hameed Baqavi:
அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௮)
Jan Trust Foundation
நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”என்று கூறினார்.