குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௭
Qur'an Surah Yusuf Verse 97
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا يٰٓاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَآ اِنَّا كُنَّا خٰطِـِٕيْنَ (يوسف : ١٢)
- qālū
- قَالُوا۟
- They said
- கூறினர்
- yāabānā
- يَٰٓأَبَانَا
- "O our father!
- எங்கள் தந்தையே
- is'taghfir
- ٱسْتَغْفِرْ
- Ask forgiveness
- மன்னிக்க கோருவீராக
- lanā
- لَنَا
- for us
- எங்களுக்கு
- dhunūbanā
- ذُنُوبَنَآ
- (of) our sins
- எங்கள் பாவங்களை
- innā
- إِنَّا
- Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- kunnā
- كُنَّا
- have been
- இருந்தோம்
- khāṭiīna
- خَٰطِـِٔينَ
- sinners"
- தவறிழைப்பவர்களாக
Transliteration:
Qaaloo yaaa abaanas taghfir lanaa zunoo =banaaa innaa kunnaa khaati'een(QS. Yūsuf:97)
English Sahih International:
They said, "O our father, ask for us forgiveness of our sins; indeed, we have been sinners." (QS. Yusuf, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) "எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்" என்று (அவர்களே) கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௭)
Jan Trust Foundation
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“ஓ எங்கள் தந்தையே! எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிக்கக் கோருவீராக! நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்” என்று கூறினர்.