Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௫

Qur'an Surah Yusuf Verse 95

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِيْ ضَلٰلِكَ الْقَدِيْمِ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
tal-lahi
تَٱللَّهِ
"By Allah
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
innaka
إِنَّكَ
indeed you
நிச்சயமாக நீர்
lafī ḍalālika
لَفِى ضَلَٰلِكَ
surely (are) in your error
உம் தவறில்தான்
l-qadīmi
ٱلْقَدِيمِ
old"
பழையது

Transliteration:

Qaaloo tallaahi innaka lafee dalaalikal qadeem (QS. Yūsuf:95)

English Sahih International:

They said, "By Allah, indeed you are in your [same] old error." (QS. Yusuf, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

(இதனைச் செவியுற்ற அவருடைய மக்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் உங்களுடைய பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௫)

Jan Trust Foundation

(அதற்கவர்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறிலேயே இருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம் பழைய தவறில்தான் (அப்படியே) இருக்கிறீர்”என்று கூறினர்.