Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௨

Qur'an Surah Yusuf Verse 92

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَۗ يَغْفِرُ اللّٰهُ لَكُمْ ۖوَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
لَا
"No
அறவே இல்லை
tathrība
تَثْرِيبَ
blame
பழிப்பு
ʿalaykumu
عَلَيْكُمُ
upon you
உங்கள் மீது
l-yawma
ٱلْيَوْمَۖ
today
இன்றைய தினம்
yaghfiru
يَغْفِرُ
Allah will forgive
மன்னிப்பான்
l-lahu
ٱللَّهُ
Allah will forgive
அல்லாஹ்
lakum
لَكُمْۖ
you
உங்களை
wahuwa
وَهُوَ
and He
அவன்
arḥamu
أَرْحَمُ
(is) the Most Merciful
மகா கருணையாளன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
(of) those who show mercy
கருணையாளர்களில்

Transliteration:

Qaala laa tasreeba 'alaikumul yawma yaghfirul laahu lakum wa Huwa arhamur raahimeen (QS. Yūsuf:92)

English Sahih International:

He said, "No blame will there be upon you today. May Allah forgive you; and He is the most merciful of the merciful. (QS. Yusuf, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "இன்றைய தினம் (நான்) உங்கள் மீது யாதொரு குற்றமும் (சுமத்த) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" என்றும் கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௨)

Jan Trust Foundation

அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அதற்கவர்) “இன்றைய தினம் உங்கள் மீது அறவே பழிப்பில்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மகா கருணையாளன்”என்று கூறினார்.