குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௧
Qur'an Surah Yusuf Verse 91
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕيْنَ (يوسف : ١٢)
- qālū tal-lahi
- قَالُوا۟ تَٱللَّهِ
- They said "By Allah
- கூறினர்/அல்லாஹ்வின் மீது சத்தியமாக
- laqad ātharaka
- لَقَدْ ءَاثَرَكَ
- certainly Allah has preferred you
- மேன்மைப் படுத்திவிட்டான்/உம்மை
- l-lahu
- ٱللَّهُ
- Allah has preferred you
- அல்லாஹ்
- ʿalaynā
- عَلَيْنَا
- over us
- எங்களை விட
- wa-in kunnā
- وَإِن كُنَّا
- and indeed we have been
- நிச்சயமாகஇருந்தோம்
- lakhāṭiīna
- لَخَٰطِـِٔينَ
- sinners"
- தவறிழைப்பவர் களாகத்தான்
Transliteration:
Qaaloo tallaahi laqad aasarakal laahu 'alainaa wa in kunnaa lakhaati'een(QS. Yūsuf:91)
English Sahih International:
They said, "By Allah, certainly has Allah preferred you over us, and indeed, we have been sinners." (QS. Yusuf, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௧)
Jan Trust Foundation
அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மைப் படுத்திவிட்டான். நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாகத்தான் இருந்தோம்”என்று கூறினர்.