Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯

Qur'an Surah Yusuf Verse 9

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨاقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَتَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ (يوسف : ١٢)

uq'tulū
ٱقْتُلُوا۟
Kill
கொல்லுங்கள்
yūsufa
يُوسُفَ
Yusuf
யூஸுஃபை
awi
أَوِ
or
அல்லது
iṭ'raḥūhu
ٱطْرَحُوهُ
cast him
எறியுங்கள்/அவரை
arḍan
أَرْضًا
(to) a land
பூமியில்
yakhlu
يَخْلُ
so will be free
தனியாகிவிடும்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
wajhu
وَجْهُ
(the) face
முகம்
abīkum
أَبِيكُمْ
(of) your father
உங்கள் தந்தையின்
watakūnū
وَتَكُونُوا۟
and you will be
இன்னும் மாறிவிடுவீர்கள்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
after that after that
இதன் பின்னர்
qawman ṣāliḥīna
قَوْمًا صَٰلِحِينَ
a people righteous"
மக்களாக/நல்லவர்கள்

Transliteration:

Uqtuloo Yoosufa awitra hoohu ardany yakhlu lakum wajhu abeekum wa takoonoo mim ba'dihee qawman saaliheen (QS. Yūsuf:9)

English Sahih International:

Kill Joseph or cast him out to [another] land; the countenance [i.e., attention] of your father will [then] be only for you, and you will be after that a righteous people." (QS. Yusuf, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯)

Jan Trust Foundation

“யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“யூஸுஃபைக் கொல்லுங்கள். அல்லது பூமியில் (எங்கேனும்) அவரை எறியுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் முகம் உங்களுக்கு (மட்டும்) தனியாகிவிடும், இதன் பின்னர், நீங்கள் (திருந்தி) நல்ல மக்களாக மாறிவிடுவீர்கள்.”