Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௯

Qur'an Surah Yusuf Verse 89

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جَاهِلُوْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
hal ʿalim'tum
هَلْ عَلِمْتُم
"Do you know
நீங்கள்அறிந்தீர்களா?
mā faʿaltum
مَّا فَعَلْتُم
what you did
என்ன செய்தீர்கள்?
biyūsufa
بِيُوسُفَ
with Yusuf
யூஸுஃபுக்கு
wa-akhīhi
وَأَخِيهِ
and his brother
இன்னும் அவருடைய சகோதரருக்கு
idh antum
إِذْ أَنتُمْ
when you were
இருந்தபோது/நீங்கள்
jāhilūna
جَٰهِلُونَ
ignorant?"
அறியாதவர்கள்

Transliteration:

Qaala hal 'alimtum maa fa'altum bi Yoosufa wa akheehi iz antum jaahiloon (QS. Yūsuf:89)

English Sahih International:

He said, "Do you know what you did with Joseph and his brother when you were ignorant?" (QS. Yusuf, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) "நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௯)

Jan Trust Foundation

(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் அறியாதவர்களாக இருந்தபோது யூஸுஃபு, இன்னும் அவருடைய சகோதரருக்கு என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா?” என்று கூறினார்.