Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௬

Qur'an Surah Yusuf Verse 86

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اِنَّمَآ اَشْكُوْا بَثِّيْ وَحُزْنِيْٓ اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
innamā ashkū
إِنَّمَآ أَشْكُوا۟
"Only I complain
நான் முறையிடுவதெல்லாம்
bathī
بَثِّى
(of) my suffering
என் துக்கத்தை
waḥuz'nī
وَحُزْنِىٓ
and my grief
இன்னும் என் கவலையை
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்விடம்தான்
wa-aʿlamu
وَأَعْلَمُ
and I know
இன்னும் அறிவேன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
what not you know
நீங்கள் அறியாதவற்றை

Transliteration:

Qaala innamaaa ashkoo bassee wa huzneee ilal laahi wa a'lamu minal laahi maa laa ta'lamoon (QS. Yūsuf:86)

English Sahih International:

He said, "I only complain of my suffering and my grief to Allah, and I know from Allah that which you do not know. (QS. Yusuf, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாத வற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௬)

Jan Trust Foundation

அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்”என்று கூறினார்.