Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௫

Qur'an Surah Yusuf Verse 85

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ يُوْسُفَ حَتّٰى تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهَالِكِيْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
tal-lahi
تَٱللَّهِ
"By Allah
அல்லாஹ் மீது சத்தியமாக
tafta-u tadhkuru
تَفْتَؤُا۟ تَذْكُرُ
you will not cease remembering
நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்
yūsufa
يُوسُفَ
Yusuf
யூஸுஃபை
ḥattā takūna
حَتَّىٰ تَكُونَ
until you become
வரை/ஆகுவீர்
ḥaraḍan
حَرَضًا
fatally ill
அழிவை நெருங்கியவராக
aw
أَوْ
or
அல்லது
takūna
تَكُونَ
become
ஆகுவீர்
mina l-hālikīna
مِنَ ٱلْهَٰلِكِينَ
of those who perish"
இறந்தவர்களில்

Transliteration:

Qaaloo tallaahi tafta'u tazkuru Yoosufa hattaa takoona haradan aw takoona minal haalikeen (QS. Yūsuf:85)

English Sahih International:

They said, "By Allah, you will not cease remembering Joseph until you become fatally ill or become of those who perish." (QS. Yusuf, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

(இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரையில் (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்கள்" என்று கடிந்து கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௫)

Jan Trust Foundation

(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ் மீது சத்தியமாக! நீர் அழிவை நெருங்கியவராக ஆகும் வரை அல்லது இறந்தவர்களில் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்”என்று (கடிந்து) கூறினர்.