குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௨
Qur'an Surah Yusuf Verse 82
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَسْـَٔلِ الْقَرْيَةَ الَّتِيْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِيْٓ اَقْبَلْنَا فِيْهَاۗ وَاِنَّا لَصٰدِقُوْنَ (يوسف : ١٢)
- wasali
- وَسْـَٔلِ
- And ask
- நீர் கேட்பீராக
- l-qaryata
- ٱلْقَرْيَةَ
- the town
- ஊரை
- allatī
- ٱلَّتِى
- where
- எது
- kunnā
- كُنَّا
- we were
- நாங்கள் இருந்தோம்
- fīhā
- فِيهَا
- [in it]
- அதில்
- wal-ʿīra
- وَٱلْعِيرَ
- and the caravan
- இன்னும் பயணக் கூட்டம்
- allatī
- ٱلَّتِىٓ
- which
- எது
- aqbalnā
- أَقْبَلْنَا
- we returned
- வந்தோம்
- fīhā
- فِيهَاۖ
- [in it]
- அதில்
- wa-innā
- وَإِنَّا
- And indeed we
- நிச்சயமாக நாங்கள்
- laṣādiqūna
- لَصَٰدِقُونَ
- surely (are) truthful
- உண்மையாளர்கள்தான்
Transliteration:
Was'alil qaryatal latee kunnaa feehaa wal'eeral lateee aqbalnaa feehaa wa innaa lasaadiqoon(QS. Yūsuf:82)
English Sahih International:
And ask the city in which we were and the caravan in which we came – and indeed, we are truthful.'" (QS. Yusuf, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
(நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்" (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௨)
Jan Trust Foundation
“நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாங்கள் இருந்த ஊரையும், நாங்கள் வந்த பயணக் கூட்டத்தையும் நீர் கேட்பீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!.”