குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮
Qur'an Surah Yusuf Verse 8
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ۗاِنَّ اَبَانَا لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ (يوسف : ١٢)
- idh qālū
- إِذْ قَالُوا۟
- When they said
- சமயம்/கூறினர்
- layūsufu
- لَيُوسُفُ
- "Surely Yusuf
- திட்டமாக யூஸுஃபு
- wa-akhūhu
- وَأَخُوهُ
- and his brother
- இன்னும் அவருடையசகோதரர்
- aḥabbu
- أَحَبُّ
- (are) more beloved
- அதிகப் பிரியமுள்ளவர்(கள்)
- ilā abīnā
- إِلَىٰٓ أَبِينَا
- to our father
- நம் தந்தைக்கு
- minnā
- مِنَّا
- than we
- நம்மைவிட
- wanaḥnu
- وَنَحْنُ
- while we
- நாம்
- ʿuṣ'batun
- عُصْبَةٌ
- (are) a group
- ஒரு கூட்டமாக
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- abānā
- أَبَانَا
- our father
- நம் தந்தை
- lafī ḍalālin
- لَفِى ضَلَٰلٍ
- (is) surely in an error
- தவறில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- பகிரங்கமானது
Transliteration:
Iz qaaloo la Yoosufu wa akhoohu ahabbu ilaaa Abeenaa minnaa wa nahnu 'usbah; inna abaanaa lafee dalaalim mubeen(QS. Yūsuf:8)
English Sahih International:
When they said, "Joseph and his brother are more beloved to our father than we, while we are a clan. Indeed, our father is in clear error. (QS. Yusuf, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(யஃகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும், (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮)
Jan Trust Foundation
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்| “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்க, திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்கள் ஆவர். (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறில்தான் இருக்கிறார்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.