குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௯
Qur'an Surah Yusuf Verse 79
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّأْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗٓ ۙاِنَّآ اِذًا لَّظٰلِمُوْنَ ࣖ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- maʿādha
- مَعَاذَ
- "Allah forbid
- பாதுகாப்பானாக
- l-lahi
- ٱللَّهِ
- "Allah forbid
- அல்லாஹ்
- an nakhudha
- أَن نَّأْخُذَ
- that we take
- நாம் பிடிப்பதை
- illā man
- إِلَّا مَن
- except (one) who
- தவிர/எவரை
- wajadnā
- وَجَدْنَا
- we found
- கண்டோம்
- matāʿanā
- مَتَٰعَنَا
- our possession
- நம் பொருளை
- ʿindahu
- عِندَهُۥٓ
- with him
- அவரிடம்
- innā
- إِنَّآ
- Indeed, we
- நிச்சயமாக நாங்கள்
- idhan
- إِذًا
- then
- அப்படி செய்தால்
- laẓālimūna
- لَّظَٰلِمُونَ
- surely (would be) wrongdoers"
- அநியாயக்காரர்கள்தான்
Transliteration:
Qaala ma'aazal laahi an naakhuza illaa manw wajadnaa mataa'anaa 'indahoo innaaa izal lazaalimoon(QS. Yūsuf:79)
English Sahih International:
He said, "[I seek] the refuge of Allah [to prevent] that we take except him with whom we found our possession. Indeed, we would then be unjust." (QS. Yusuf, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
அதற்கவர், எவரிடம் நம்முடைய பொருள் காணப்பட்டதோ அவரை அன்றி (மற்றெவரையும்) பிடித்துக்கொள்ளாது அல்லாஹ் என்னை காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நான் பெரும் அநியாயக்காரனாகி விடுவேன்" என்று கூறிவிட்டார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௯)
Jan Trust Foundation
அதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவரிடம் நம் பொருளை கண்டோமோ அவரைத் தவிர (மற்றவரை) நாம் பிடிப்பதை விட்டு அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்தான்”என்று (யூசுஃப்) கூறினார்.