Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௪

Qur'an Surah Yusuf Verse 74

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗٓ اِنْ كُنْتُمْ كٰذِبِيْنَ (يوسف : ١٢)

qālū famā jazāuhu
قَالُوا۟ فَمَا جَزَٰٓؤُهُۥٓ
They said "Then what (will be the) recompense (of) it
கூறினர்/என்ன?/தண்டனை/அதன்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
kādhibīna
كَٰذِبِينَ
liars"
பொய்யர்களாக

Transliteration:

Qaaloo famaa jazaaa'u hooo in kuntum kaazibeen (QS. Yūsuf:74)

English Sahih International:

They [the accusers] said, "Then what would be its recompense if you should be liars?" (QS. Yusuf, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

அதற்கு அவர்கள் "நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டனர். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௪)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள், “நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அ(ந்)த (திருட்டி)ன் தண்டனை என்ன?” என்று கூறினர்.