Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௩

Qur'an Surah Yusuf Verse 73

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِى الْاَرْضِ وَمَا كُنَّا سَارِقِيْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
tal-lahi
تَٱللَّهِ
"By Allah
அல்லாஹ் மீது சத்தியமாக
laqad ʿalim'tum
لَقَدْ عَلِمْتُم
certainly you know
நீங்கள்அறிந்திருக்கிறீர்கள்
mā ji'nā
مَّا جِئْنَا
not we came
நாங்கள் வரவில்லை
linuf'sida
لِنُفْسِدَ
that we cause corruption
நாங்கள் விஷமம் செய்வதற்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
இவ்வூரில்
wamā kunnā
وَمَا كُنَّا
and not we are
இன்னும் நாங்கள் இருக்கவில்லை
sāriqīna
سَٰرِقِينَ
thieves"
திருடர்களாக

Transliteration:

Qaaloo tallaahi laqad 'alimtum maa ji'na linufsida fil ardi wa maa kunnaa saariqeen (QS. Yūsuf:73)

English Sahih International:

They said, "By Allah, you have certainly known that we did not come to cause corruption in the land, and we have not been thieves." (QS. Yusuf, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

அதற்கு இவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். அன்றி, நாங்கள் திருடுபவர்களும் அல்ல" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௩)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்கு வரவில்லை; நாங்கள் திருடர்களாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்”என்று கூறினார்கள்.