குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௨
Qur'an Surah Yusuf Verse 72
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَاۤءَ بِهٖ حِمْلُ بَعِيْرٍ وَّاَنَا۠ بِهٖ زَعِيْمٌ (يوسف : ١٢)
- qālū
- قَالُوا۟
- They said
- கூறினர்
- nafqidu
- نَفْقِدُ
- "We are missing
- இழக்கிறோம்
- ṣuwāʿa
- صُوَاعَ
- (the) cup
- குவளையை
- l-maliki
- ٱلْمَلِكِ
- (of) the king
- அரசருடைய
- waliman
- وَلِمَن
- And for (one) who
- எவருக்கு?
- jāa
- جَآءَ
- brings
- வந்தார்
- bihi
- بِهِۦ
- it
- அதைக் கொண்டு
- ḥim'lu
- حِمْلُ
- (is) a load
- சுமை
- baʿīrin
- بَعِيرٍ
- (of) a camel
- ஓர் ஒட்டகை
- wa-anā
- وَأَنَا۠
- and I
- நான்
- bihi
- بِهِۦ
- for it
- அதற்கு
- zaʿīmun
- زَعِيمٌ
- (is) responsible"
- பொறுப்பாளன்
Transliteration:
Qaaloo nafqidu suwaa'al maliki wa liman jaaa'a bihee himlu ba'eerinw wa ana bihee za'eem(QS. Yūsuf:72)
English Sahih International:
They said, "We are missing the measure of the king. And for he who produces it is [the reward of] a camel's load, and I am responsible for it." (QS. Yusuf, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள், "அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதனை எவர் (தேடிக்) கொடுத்தபோதிலும் அவருக்கு ஒரு ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி" என்று (அவர்களில் ஒருவன்) கூறினான். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௨)
Jan Trust Foundation
“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அரசருடைய குவளையை இழக்கிறோம்”என்று கூறினர், அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன்”(என்று அவர்களில் ஒருவன் கூறினான்).