Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௧

Qur'an Surah Yusuf Verse 71

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
wa-aqbalū
وَأَقْبَلُوا۟
turning towards
இன்னும் முன்னோக்கி வந்தனர்
ʿalayhim
عَلَيْهِم
them
அவர்கள் பக்கம்
mādhā tafqidūna
مَّاذَا تَفْقِدُونَ
"What (is it) you miss?"
எதை?/இழக்கிறீர்கள்

Transliteration:

Qaaloo wa aqbaloo 'alaihim maazaa tafqidoon (QS. Yūsuf:71)

English Sahih International:

They said while approaching them, "What is it you are missing?" (QS. Yusuf, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து "நீங்கள் எதை இழந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௧)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் அ(றிவித்த)வர்கள் பக்கம் முன்னோக்கி வந்து “நீங்கள் எதை இழக்கிறீர்கள்?” என்று கூறினர்.