குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭
Qur'an Surah Yusuf Verse 7
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ لَقَدْ كَانَ فِيْ يُوْسُفَ وَاِخْوَتِهٖٓ اٰيٰتٌ لِّلسَّاۤىِٕلِيْنَ (يوسف : ١٢)
- laqad
- لَّقَدْ
- Certainly
- திட்டவட்டமாக
- kāna
- كَانَ
- were
- இருக்கின்றன
- fī yūsufa
- فِى يُوسُفَ
- in Yusuf
- யூஸுஃபில்
- wa-ikh'watihi
- وَإِخْوَتِهِۦٓ
- and his brothers
- இன்னும் அவரது சகோதரர்கள்
- āyātun
- ءَايَٰتٌ
- signs
- அத்தாட்சிகள்
- lilssāilīna
- لِّلسَّآئِلِينَ
- for those who ask
- வினவுகின்றவர்களுக்கு
Transliteration:
Laqad kaana fee Yoosufa wa ikhwatiheee Aayaatul lissaaa'ileen(QS. Yūsuf:7)
English Sahih International:
Certainly were there in Joseph and his brothers signs for those who ask, [such as] (QS. Yusuf, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭)
Jan Trust Foundation
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யூஸுஃப் இன்னும் அவரது சகோதரர்களில் (அவர்களைப் பற்றி) வினவுகின்றவர்களுக்கு (பல) அத்தாட்சிகள் திட்டவட்டமாக இருக்கின்றன.