Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௧

Qur'an Surah Yusuf Verse 61

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفَاعِلُوْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
sanurāwidu
سَنُرَٰوِدُ
"We will try to get permission
தொடர்ந்து கேட்போம்
ʿanhu
عَنْهُ
for him
அவரை
abāhu
أَبَاهُ
(from) his father
அவருடைய தந்தையிடம்
wa-innā
وَإِنَّا
and indeed we
நிச்சயமாக நாங்கள்
lafāʿilūna
لَفَٰعِلُونَ
surely will do"
செய்பவர்கள்தான்

Transliteration:

Qaaloo sanuraawidu 'anhu abaahu wa innaa lafaa'iloon (QS. Yūsuf:61)

English Sahih International:

They said, "We will attempt to dissuade his father from [keeping] him, and indeed, we will do [it]." (QS. Yusuf, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௧)

Jan Trust Foundation

“அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை தொடர்ந்து கேட்போம். நிச்சயமாக நாங்கள் (அதை) செய்பவர்கள்தான்”என்று கூறினார்கள்.