Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௦

Qur'an Surah Yusuf Verse 60

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ لَّمْ تَأْتُوْنِيْ بِهٖ فَلَا كَيْلَ لَكُمْ عِنْدِيْ وَلَا تَقْرَبُوْنِ (يوسف : ١٢)

fa-in lam tatūnī
فَإِن لَّمْ تَأْتُونِى
But if not you bring him to me
நீங்கள் வரவில்லையெனில்/என்னிடம்
bihi
بِهِۦ
you bring him to me
அவரைக் கொண்டு
falā kayla
فَلَا كَيْلَ
then (there will be) no measure
அறவேஇல்லை/ அளவை
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
ʿindī
عِندِى
from me
என்னிடம்
walā taqrabūni
وَلَا تَقْرَبُونِ
and not you will come near me"
இன்னும் நெருங்காதீர்கள்/என்னை

Transliteration:

Fa il lam taatoonee bihee falaa kaila lakum 'indee wa laa taqraboon (QS. Yūsuf:60)

English Sahih International:

But if you do not bring him to me, no measure will there be [hereafter] for you from me, nor will you approach me." (QS. Yusuf, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில் (என்னிடமுள்ள தானியத்தை) உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௦)

Jan Trust Foundation

“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு என்னிடம் அறவே (உணவு) அளவை இல்லை. இன்னும் என்னை நெருங்காதீர்கள்”என்று கூறினார்.