Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௮

Qur'an Surah Yusuf Verse 58

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَ اِخْوَةُ يُوْسُفَ فَدَخَلُوْا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ (يوسف : ١٢)

wajāa
وَجَآءَ
And came
வந்தார்(கள்)
ikh'watu
إِخْوَةُ
(the) brothers
சகோதரர்கள்
yūsufa
يُوسُفَ
(of) Yusuf
யூஸுஃபுடைய
fadakhalū
فَدَخَلُوا۟
and they entered
இன்னும் நுழைந்தார்கள்
ʿalayhi
عَلَيْهِ
upon him
அவரிடம்
faʿarafahum
فَعَرَفَهُمْ
and he recognized them
அறிந்தார்/அவர்களை
wahum lahu
وَهُمْ لَهُۥ
but they knew him not
அவர்கள்/அவரை
munkirūna
مُنكِرُونَ
knew him not
அறியாதவர்களாக

Transliteration:

Wa jaaa'a ikhwatu Yoosufa fadakhaloo 'alaihi fa'arafahum wa hum lahoo munkiroon (QS. Yūsuf:58)

English Sahih International:

And the brothers of Joseph came [seeking food], and they entered upon him; and he recognized them, but he was to them unknown. (QS. Yusuf, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தாம் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை. (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௮)

Jan Trust Foundation

(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யூஸுஃபுடைய சகோதரர்கள் வந்தார்(கள்); அவரிடம் (அவர்கள்) நுழைந்தார்கள். அவர் அவர்களை அறிந்தார். அவர்கள் அவரை அறியாதவர்களாக இருந்தனர்.