Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௭

Qur'an Surah Yusuf Verse 57

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ ࣖ (يوسف : ١٢)

wala-ajru
وَلَأَجْرُ
And surely (the) reward
திட்டமாக கூலி
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(of) the Hereafter
மறுமையின்
khayrun
خَيْرٌ
(is) better
மேலானது
lilladhīna
لِّلَّذِينَ
for those who
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
wakānū
وَكَانُوا۟
and are
இன்னும் இருந்தனர்
yattaqūna
يَتَّقُونَ
God conscious
அஞ்சுகின்றவர்களாக

Transliteration:

Wa la ajrul Aakhirati khairul lillazeena aamanoo wa kaanoo yattaqoon (QS. Yūsuf:57)

English Sahih International:

And the reward of the Hereafter is better for those who believed and were fearing Allah. (QS. Yusuf, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கை யாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப் படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௭)

Jan Trust Foundation

மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சுகின்றவர்களாக இருந்தவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மேலானது.