Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௯

Qur'an Surah Yusuf Verse 49

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ يَأْتِيْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ ࣖ (يوسف : ١٢)

thumma
ثُمَّ
Then
பிறகு
yatī
يَأْتِى
will come
வரும்
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
dhālika
ذَٰلِكَ
that
அதற்கு
ʿāmun
عَامٌ
a year
ஓர் ஆண்டு
fīhi
فِيهِ
in it
அதில்
yughāthu
يُغَاثُ
will be given abundant rain
மழை பொழியப்படுவார்(கள்)
l-nāsu
ٱلنَّاسُ
the people
மக்கள்
wafīhi
وَفِيهِ
and in it
இன்னும் அதில்
yaʿṣirūna
يَعْصِرُونَ
they will press"
பிழிவார்கள்

Transliteration:

Summa yadtee mim ba'di zaalika 'aamun feehi yughaa sun naasu wa feehi ya'siroon (QS. Yūsuf:49)

English Sahih International:

Then will come after that a year in which the people will be given rain and in which they will press [olives and grapes]." (QS. Yusuf, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

அதற்குப் பின்னர் ஒரு ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிந்துகொண்டு (சுகமாக) இருப்பார்கள்" (என்றும் கூறினார்). (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௯)

Jan Trust Foundation

பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். (ஒலிவம், திராட்சை ஆகியவற்றை) பிழிவார்கள்.