Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௪

Qur'an Surah Yusuf Verse 44

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اَضْغَاثُ اَحْلَامٍ ۚوَمَا نَحْنُ بِتَأْوِيْلِ الْاَحْلَامِ بِعٰلِمِيْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
aḍghāthu
أَضْغَٰثُ
"Confused
பொய்யானவை
aḥlāmin
أَحْلَٰمٍۖ
dreams
கனவுகள்
wamā
وَمَا
and not
இல்லை
naḥnu
نَحْنُ
we
நாங்கள்
bitawīli
بِتَأْوِيلِ
(are) in the interpretation
விளக்கத்தை
l-aḥlāmi
ٱلْأَحْلَٰمِ
(of) the dreams
கனவுகளுக்குரிய
biʿālimīna
بِعَٰلِمِينَ
learned"
அறிந்தவர்களாக

Transliteration:

Qaalooo adghaasu ahlaa minw wa maa nahnu bitaaweelil ahlaami bi'aalimeen (QS. Yūsuf:44)

English Sahih International:

They said, "[It is but] a mixture of false dreams, and we are not learned in the interpretation of dreams." (QS. Yusuf, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௪)

Jan Trust Foundation

“(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(இவை) பொய்யான (குழம்பிய) கனவுகள். (வீணான) கனவுகளுக்குரிய விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இல்லை”என்று கூறினார்கள்.