குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௯
Qur'an Surah Yusuf Verse 39
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰصَاحِبَيِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُتَفَرِّقُوْنَ خَيْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُۗ (يوسف : ١٢)
- yāṣāḥibayi
- يَٰصَىٰحِبَىِ
- O my two companions
- என் (இரு) தோழர்களே
- l-sij'ni
- ٱلسِّجْنِ
- (of) the prison!
- சிறை
- a-arbābun
- ءَأَرْبَابٌ
- Are lords
- ?/தெய்வங்கள்
- mutafarriqūna
- مُّتَفَرِّقُونَ
- separate
- பிரிந்துள்ளவர்கள்
- khayrun
- خَيْرٌ
- better
- மேலானவர்(கள்)
- ami
- أَمِ
- or
- அல்லது
- l-lahu l-wāḥidu
- ٱللَّهُ ٱلْوَٰحِدُ
- Allah the One
- அல்லாஹ்/ஒருவன்
- l-qahāru
- ٱلْقَهَّارُ
- the Irresistible?
- அடக்கி ஆளுபவன்
Transliteration:
Yaa saahibayis sijni 'a-arbaabum mutafarriqoona khayrun amil laahul waahidul qahhaar(QS. Yūsuf:39)
English Sahih International:
O [my] two companions of prison, are separate lords better or Allah, the One, the Prevailing? (QS. Yusuf, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொருசக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா? (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௯)
Jan Trust Foundation
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் (இரு) சிறைத் தோழர்களே! (பலவீனமான) பிரிந்துள்ள (பல) தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்வா?