Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௭

Qur'an Surah Yusuf Verse 27

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ (يوسف : ١٢)

wa-in kāna
وَإِن كَانَ
But if [is]
இருந்தால்
qamīṣuhu
قَمِيصُهُۥ
his shirt
அவருடைய சட்டை
qudda
قُدَّ
(is) torn
கிழிக்கப்பட்டதாக
min duburin
مِن دُبُرٍ
from (the) back
பின் புறத்திலிருந்து
fakadhabat
فَكَذَبَتْ
then she has lied
அவள்பொய்கூறினாள்
wahuwa
وَهُوَ
and he
அவர்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
(is) of the truthful"
உண்மையாளர்களில்

Transliteration:

Wa in kaana qameesuhoo qudda min duburin fakazabat wa huwa minas saadiqeen (QS. Yūsuf:27)

English Sahih International:

But if his shirt is torn from the back, then she has lied, and he is of the truthful." (QS. Yusuf, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அவருடைய சட்டைப் பின்புறம் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்" (என்றார்). (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௭)

Jan Trust Foundation

“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருடைய சட்டை பின் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருந்தால், அவள் பொய் கூறினாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”